நிறுத்தி வைத்தாய்...
நிறுத்தி வைத்தாய்...
சிலகாலங்கள்
சந்திப்பதையும்...
உரையாடுவதையும்...
ஆனாலும் எப்படி
சாத்தியமானது?
நினைப்பதையும் கூட
நிறுத்தி வைக்க...
நிறுத்தி வைத்தாய்...
சிலகாலங்கள்
சந்திப்பதையும்...
உரையாடுவதையும்...
ஆனாலும் எப்படி
சாத்தியமானது?
நினைப்பதையும் கூட
நிறுத்தி வைக்க...
New Delhi |
3 comments:
சந்திப்பும் மொழியும் மாறுபட:டாலும்
சிந்திப்பதை தடுக்க சக்தி உண்டா..?
வாழ்க நினைவுகள்.
ராகினி அவர்களுக்கு
மிக்க நன்றி!
nice
Post a Comment