Monday, April 30, 2007

கவிதை மாதிரி...3

செவ்வாயில்
தோஷம் இருந்தாலும்
முயற்சியிருந்தா
ல்
செவ்வாய்க்கே
போய் வரலாம்..
:))

2 comments:

rahini said...

உண்மை தான் முயற்சி ஒன்றே வெற்றிப்படிகள்.

Anonymous said...

செவ்வாய் தோஷத்தை வைத்தே முயற்சியின் பயனை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.