Thursday, April 19, 2007

மகிழ்ச்சி!

அகிலமெங்கும்
தேடிக் கொண்டிருக்கிறோம்
அகத்தில்
இருப்பதை அறியாமல்!

1 comment:

யோசிப்பவர் said...

இதற்கு இன்னும் பல தலைப்புகள் பொருந்தும்!!!;-)