அன்பான உறவுகளுக்கு
இனிய வணக்கங்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
உங்களை எல்லாம் இந்த மடலின் வாயிலாக சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆனாலும் முன்பு போல தொடர்ந்து உங்களுடன் அளவளாவ இயலவில்லை என்பது கொஞ்சம் கூடுதல் வருத்தமாகத்தான் இருக்கிறது.
அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறையினை பிரார்த்திக்கிறேன்!
கூடிய விரைவில் நானும் உங்களுடன் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
அப்புறம் இன்னொரு முக்கியமான தகவல்,
நானும் எனது சகோதரரும் சேர்ந்து மிக நீண்டகால முயற்சியாக பல சூழ்நிலை போராட்டங்களை தாண்டி
"வெற்றி நடை" என்னும் சமுதாய முன்னேற்ற மாத இதழ் ஒன்றினை துவங்கும் முயற்சியில் கிட்டத்தட்ட ஏற்பாடுகள் முடிவடைந்து தற்போது ஏப்ரல் மாதம் முதல் இதழினை வெளியிட முடிவு செய்துள்ளோம். இதில் எனது அன்பு உறவுகளின் பங்களிப்பும் நிச்சயமாக இடம் பெறவேண்டும் என்பது எனது அவா.
உங்களது பங்களிப்பு எங்களது முயற்சியினை வெற்றியடையச்செய்யும் என்று நம்புகிறேன்
உங்களது பங்களிப்புகள்
படைப்புகளாகவோ, நன்கொடையாகவோ, தங்களது நிறுவன விளம்பரங்களாகவோ இருக்கலாம்.
கண்டிப்பாக இதழ் வளர்சிக்கான இந்த உதவியினை செய்வீர்கள் என்ற் நம்புகிறேன்.
நன்கொடை விபரம்:
ஓராண்டு நன்கொடை = ரூபாய்.84.00 மட்டும் (12 மாத இதழ்கள்)
அரையாண்டு நன்கொடை = ரூபாய் 42.00 ம்ட்டும் (6 மாத இதழ்கள்)
புரவலர் நன்கொடை (ஆயுள் சந்தா)=ரூபாய்1000/-
படைப்புகள் மற்றும் நன்கொடை தொகைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:
"வெற்றி நடை" மாத இதழ்,
எண்.94, திண்ணப்ப நகர் (விரிவு)
காந்தி கிராமம்,
பசுபதி பாளையம் (P.0)
கரூர்.
அஞ்சல் குறியீட்டு எண் -639 004.
தொலை பேசி எண் :9789709641
வங்கியின் மூலம் செலுத்த விரும்புபவர்கள்
பெயர்:S.Devarajan
வங்கி: Axis கிளை: திருச்சி
எண்:137010100267908
என்கிற எண்ணில் செலுத்தலாம்.
தங்கள் முகவரியினை
nagaisbalamurali@gmail.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னைஞ்சலாகவோ அல்லது கீழ் காணும் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாகவோ அனுப்பிட வேண்டுகிறேன்.
தொலை பேசி எண் :9789709641
வெற்றிநடை!