Sunday, May 6, 2007

மறந்தேன்...

மறந்தேன் என்றே
நினைத்தாயோ..?
றப்பேன் என்றே
நினைத்தாயோ..?-உன்னை
மறுப்பேன் என்றே
நினைத்தாயோ..?
அல்லது மறக்காமல்தான் -என்னை
நினைத்தாயோ..?

1 comment:

rahini said...

மறக்கத்தான் முடியுமா.?
நினைக்காமல் விட முடியுமா..?