Sunday, May 13, 2007

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ஆசைப்பட்ட
எல்லாத்தையும்

காசிருந்தா
வாங்கலாம்...

அம்மாவை
வாங்க முடியுமா...

அன்பை வாங்க முடியுமா...

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

1 comment:

rahini said...

பணத்தால் அன்னையும் தூய்மையான அன்பையும் வாங்க முடியாது. என்றும்