Saturday, January 13, 2007

இடம்...


நேற்றுவரை...
என் இதயத்தில்...
யாருக்கும் இடம் இல்லை..!
இன்று...
என் இதயமே...
என்னிடம் இல்லை

.

1 comment:

rahini said...

இதயம் இடம்மாறியதோ..?